சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. சரி ரெய்னா, ரசிகர்களும், டுபிளஸிஸ் ரசிகர்கள் தான் அந்த ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்கிறார்கள் என்று பார்த்தால், தமிழ் அமைப்புகள் தான் இதற்கு பின் உள்ளனர்.

IPL Auction 2022 – Tamil groups condemns and asking to boycott csk-Reason

#IPLAuction2022
#Boycott_ChennaiSuperKings
#IPLAuction
#CSK
#MaheeshTheekshana